TOP

Yearly Festival 2019 – ஶ்ரீ நவசக்தி விநாயகப் பெருமானின் விகாரி வருட (2019) அலங்கார உற்சவ விஞ்ஞாபனம்.

Read More
TOP

தை பொங்கல்

தை பொங்கல்  சூரியனுக்கு நன்றி சொல்லும் திருநாள் – பொங்கல் வைக்க நல்ல நேரம்  தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும்
. உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் பொங்கலாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், தாய் மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.

 

(more…)

Read More
TOP

2019 புத்தாண்டு ராசி பலன்கள்

கடந்த 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் புத்தாண்டு 12 ராசிக்காரர்களுக்குமே நன்மைகள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கப்போகிறது எனவே யாரும் கவலைப்பட வேண்டாம். கிரகங்களின் கூட்டணி, இடப்பெயர்ச்சியை வைத்து பார்க்கும் போது நாட்டிலும் வீட்டிலும் நன்மைகள் நடைபெறும் ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள், பரிகாரங்கள் எப்படி என்று பார்க்கலாம். (more…)

Read More
TOP

கந்தசஷ்டி விரதம்

indexஅன்பார்ந்த பக்தர்களே,

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசிமாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக கருதுகின்றனர். (more…)

Read More
TOP

என் மனம் அமைதீயாகும் இப்பாடலை கேக்கும் பொதெல்லாம்

 

Read More
TOP

விநாயகர் வழிபாட்டு முறைகள்

Lord-Vinayagarபிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம். (more…)

Read More
TOP

புதிய ஆலய முகவரி – Temple Address & Map

Sri Navasakthi Vinayagar Temple Chur
Rheinrütenen , 7205 Zizers
Switzerland

Tel. 081 253 16 52

Read More
TOP

ஆலய அமைவிடத்தை காண்பதற்கு – Google Street View

கூகிளின் ஸ்டீட் வியூவில் ஆலய அமைவிடத்தை காண்பதற்கு அழுத்துங்கள் – Google Street View

Read More
TOP

பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 13.12.2013

அருள்மிகு ஶ்ரீ நவசக்தி விநாயகப் பெருமானுக்கு அடியவர்களின் பெரும் பங்களிப்பில் சொந்தமாக வாங்கப்பெற்றுள்ள புதிய ஆலயத்தில் 13.12.2013 ல் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறத் திருவருள் பாலித்துள்ளது. (more…)

Read More
TOP

அலங்கார உற்சவம் – 30.05.2013

அலங்கார உற்சவம் 30.05.2013 முதல் 11.06.2013 வரை (more…)

Read More